இலங்கையில் 40,000 வீடுகள் கட்டும் சீனா | சுடுகாட்டில் தூங்கிய எம்.எல்.ஏ- வீடியோ

2018-06-25 3

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 40,000 வீடுகளை சீனா நிறுவனம் கட்ட அனுமதி அளித்துள்ளதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. இலங்கையில் தென்பகுதியில் ஏராளமான சீனா நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டா துறைமுகத்தையும் சீனா விரிவாக்கம் செய்திருக்கிறது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு எம்எல்ஏ என்றால் தன்னுடைய தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு கட்டிடம் கட்டி தருவார், நிதியோ, நலத்திட்டமோ, வேலைவாய்ப்புகளையோ தந்து உதவுவார். ஆனால் ஆந்திராவில் ஒரு எம்எல்ஏ மக்களுக்கு புது மாதிரியான உதவியை செய்துள்ளார். அது என்னன்னுதான் படியுங்களேன். பாலகோல் தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ நிம்மல ராம நாயுடு. இவர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர். அவருடைய தொகுதியில் உள்ள சுடுகாட்டை சீரமைக்கவும், புனரமைக்கவும், அரசு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

India has raised concern to Sri Lankan Government about the contract to build 40,000 houses in the North and East was awarded to a Chinese company. Andhra pradesh MLA sleep in cemetery

Videos similaires